புத்தகங்கள் இடுகை

பிரபஞ்ச ரகசியம் முடிவுக்கு வருகிறது – ரகசியம் ஒன்று கடவுள் உயிருடன் இருக்கிறார்!!!

மனிதன் தோன்றிய பல லட்சம் ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த தலைமுறைதான் தற்போதைய தலைமுறை. சூரிய மண்டலத்திலேயே அறிவாற்றல் மிக்க மனித இனம், தனது ஆறாம் அறிவால் அகிலத்தையே ஆண்டு கொண்டு இருக்கிறது. ஆனாலும், கடவுள் முதல் பிரபஞ்சம் வரை, விடை தெரியாத கேள்விகள் ஆயிரக்கணக்கில் மனிதனின் மூளையைக் குடைந்து கொண்டே இருக்கிறது. பிரபஞ்சத்தின் அனைத்து விதமான விடை தெரியாத கேள்விகளுக்கும் விடைகளை அறிவியல் ரீதியான ஆதாரங்களுடன் எங்கள் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிடப் போகிறது. இந்தக் கண்டுபிடிப்புகள் இனி மனித குலத்தின் தலை எழுத்தையே மாற்றப் போகிறது.